என் மலர்

  செய்திகள்

  டிடிவி தினகரன்
  X
  டிடிவி தினகரன்

  சுட்டுக்கொல்லப்பட்ட முதல் சத்தியாகிரக போராட்ட தியாகிகளை வணங்குகிறேன்- தினகரன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழர்களின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பெருமதிப்பிற்குரிய பெருங்காமநல்லூர் தியாகிகளை நினைவு நாளில் வணங்குகிறேன்.

  சென்னை:

  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

  ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிரான தமிழர்களின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பெருமதிப்பிற்குரிய பெருங்காமநல்லூர் தியாகிகளை நினைவு நாளில் வணங்குகிறேன்.

  இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்பதற்கு முன்பே அகிம்சை வழியில் போராடி, உயிரை விட மானம் பெரிது என்று நிரூபித்த பெண் தியாகியான மாயக்கா உள்ளிட்ட 16 தியாகிகளையும் என்றென்றும் போற்றிடுவோம்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  Next Story
  ×