search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள்

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் செந்தில்குமார் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பபிரிவு துணைத் தலைவர் ஆர். பிரகாஷ். துணை செயலாளர் திராவிட செல்வன், மீஞ்சூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கிரண்குமார் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ., அவைத்தலைவர் பொன்னுதுரை, இணைச் செயலாளர் சுமித்ரா குமார், துணை செயலாளர்கள் சியாமளாதன்ராஜ், ஸ்ரீதர், பொருளாளர் வெங்கட் ரமணா.

    மாவட்ட செயலாளர் ஏ.கே.எஸ்.சுதாகரன், மாவட்ட தலைவர் அருளானந்தம், இணை செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, சேகர், ரவிக்குமார் மற்றும் சண்முக ராஜா தேவதாஸ் உள்பட 24 பேர்.

    ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்: கே.எஸ். விஜயகுமார் எம். எல்.ஏ., எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பானு பிரசாத், மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ராகேஷ், அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் முரளி.

    வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் சிராஜுதின், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் மோகன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் டாக்டர் விஜய ராவ்.

    இலக்கிய அணி மாவட்ட செயலாலர் நாராயண மூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், இளைஞர்-இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மகேந்திரன்.

    தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் கிரண்குமார், துணை செயலாளர் நந்தகுமார், செந்தில்குமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஆரணி ஓம் சக்தி குணபூபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் கமலா முனிவேல், அபிராமன், ஆர்.அன்பழகன்.

    சோழவரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் பாத்திமா அருளானந்தம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாலர் ரவிச்சந்திரன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் பானுப்பிரியா ராமு.
    Next Story
    ×