search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    திமுக தேர்தல் பிரசார பாடலை துரைமுருகன் வெளியிட்டார்

    திமுகவின் தேர்தல் பிரசார பாடலை பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வின் தேர்தல் பிரசார சி.டி.யும் வெளியிடப்பட்டது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் சி.டி.யை வெளியிட்டார்.

    சி.டி. வெளியிட்டாலும் அங்கிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. அதை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள்.

    ஏற்கனவே தி.மு.க.வின் தேர்தல் பிரசார பாடலான ‘ஸ்டாலின்தான் வாராரு. விடியல் தரப்போறாரு’ என்ற பாடலை ‘ரிங்’ டோனாக மாற்றி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×