search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மரியாதை
    X
    அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முக ஸ்டாலின் மரியாதை

    அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

    சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்தநாளாகும். இதையொட்டி அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    Next Story
    ×