என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
27-ம் தேதி முதல் 3 நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்
Byமாலை மலர்25 Feb 2021 7:49 PM GMT (Updated: 25 Feb 2021 7:49 PM GMT)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3-வது கட்டமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி 27-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ராகுல் காந்தி 27-ம் தேதி தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், நாங்குநேரி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வார் என்றும், 28-ம் தேதி பாளையங்கோட்டை, நெல்லை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை கடையநல்லூர், புளியங்குடி, தென்காசி, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் ஆதரவு திரட்டுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 1-ம் தேதி குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
×