என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை மின்தடை
Byமாலை மலர்25 Feb 2021 12:47 PM GMT (Updated: 25 Feb 2021 12:47 PM GMT)
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு ஒன்றுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ஒரு பகுதி, கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, புதுகும்மிடிப்பூண்டி, கரும்புகுப்பம், கங்கன் தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Next Story
×