search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    100 நாள் வேலைதிட்ட பெண்களிடம் குறைகேட்ட மு.க.ஸ்டாலின்

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம் மு.க.ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார்.
    உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மு.க.ஸ்டாலின் கோபி அருகே 100நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம் குறை கேட்டார். அப்போது மு.க.ஸ்டாலின் முறையாக ஊதியம் வழங்கப்படுகிறதா? 100 நாட்கள் பணி தருகிறார்களா? என கேட்டார்.

    அதற்கு பெண்கள் வேலை அதிகமாக இருப்பதாகவும், கூலி குறைவாக தருவதாகவும் புகார் செய்தனர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் 80 முதல் 82 நாட்களுக்கு மட்டுமே வேலை தருவதாகவும் புகார் கூறினர். மேலும் வங்கிகள் மூலம் கூலி வழங்குவதால் கால தாமதம் ஆவதாகவும் புகார் செய்தனர்.

    Next Story
    ×