search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,34,191 ஆக உள்ளது. 1,594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-  

    கோடம்பாக்கம் - 162 பேர்

    அண்ணா நகர் - 152 பேர் 

    தேனாம்பேட்டை - 133 பேர் 

    தண்டையார்பேட்டை - 69 பேர்

    ராயபுரம் - 77 பேர் 

    அடையாறு- 138 பேர் 

    திரு.வி.க. நகர்- 117 பேர் 

    வளசரவாக்கம்- 108 பேர்

    அம்பத்தூர்- 149 பேர்

    திருவொற்றியூர்- 53 பேர்

    மாதவரம்- 61 பேர் 

    ஆலந்தூர்- 88 பேர் 

    பெருங்குடி- 98 பேர் 

    சோழிங்கநல்லூர்- 77 பேர் 

    மணலியில் - 48 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×