search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிரடி மாற்றம்

    சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை பொறுப்பில் இருக்கும் ரமேஷ் மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் முகமது அனிபா ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். சேலம் புறநகர் மாவட்டத்தில் மாவட்ட ஒன்றிய பேரூராட்சி அ.தி.மு.க. மற்றும் சார்பு அமைப்புகள் நிர்வாகிகளாகவும், பேரூராட்சி வார்டு செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர்-எம்.கணேசன், மாவட்ட இணைச்செயலாளர் எம்.டி.வி. அருண்குமார்.

    சேலம் புறநகர் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராஜராஜன், மாவட்ட தலைவர்-எம்.விஜயகுமார், துணைத் தலைவர்கள்-கண்ணன், தவமணி இணைச் செயலாளர்கள் -சந்தானலட்சுமி, வாசுதேவன், துணைச் செயலாளர்கள்- உமா காயத்திரி, கார்த்திகேயன், பொருளாளர் முருகேசன்.

    மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரமேஷ், தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர்கள் பிச்சமுத்து, ஜீவா, இணைச்செயலாளர்கள் சிவக்குமார், ரவிச்சந்திரன், துணைச்செயலாளர்கள்-சீனிவாசன், ரமேஷ், பொருளாளர் மாரியப்பன்.

    ஒன்றிய செயலாளர்- எஸ்.ராஜா, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நாகராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் கோவிந்தன், இளைஞர் அணி செயலாளர் -சேகர், மகளிர் அணி செயலாளர்-கோமதி மணிவண்ணன், மாணவர் அணி செயலாளர்- ஆர். துளசி, விவசாயி பிரிவு சொயலாளர்-முத்து, இலக்கிய அணி செயலாளர்-சேகர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர்-ஏ.கதிர்வேல்.

    பேரூராட்சி செயலாளர் எம்.ராஜரத்தினம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்-கிஸ்சான், ஜெயலலிதா பேரவை செயலாளர்-செல்வராஜ், இளைஞர் அணி செயலாளர்-சண்முகம், மகளிர் அணி செயலாளர்-சரஸ்வதி, விவசாயப்பிரிவு செயலாளர்-ஞானசேகரன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர்- விக்னேஷ்வரன்.

    பேரூராட்சி செயலாளர் பி.அண்ணாமலை, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்-ஆர்.முத்து, ஜெயலலிதா பேரவை செயலாளர்-எஸ்.குமரேசன், இளைஞர் அணி செயலாளர்-வேடியப்பன், மகளிர் அணி செயலாளர்-ஆர்.பாக்கியம், விவசாயப்பிரிவு செயலாளர்-கணேசன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர்- ரமேஷ்.

    பேரூராட்சி செயலாளர் துளசி ராஜன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்-என்.தங்கப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர்-என்.எஸ்.கே.பழனிசாமி, இளைஞர் அணி செயலாளர்-தம்பாட்டி பிரபாகரன், மகளிர் அணி செயலாளர்-பாப்பாத்தி, மாணவர் அணி செயலாளர்-வி.முத்து, சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்- சாகுல்அமைதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர்- உமபதி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர்- என்.மாரிமுத்து.

    இடக்கணச்சாலை பேரூராட்சி 4-வது வார்டு ஆறுமுகம், இளம்பிள்ளை பேரூராட்சி வார்டு செயலாளர்கள் 1-சிவக்குமார், 2-பெருமாள்சாமி, 3-ராஜேந்திரன், 4-பெருமாள், 5-ராஜா, 6-வெங்கடேஷ், 7-சேட்டு, 8-முருகன், 9-பாலு, 10-அன்னியப்பன், 11-ராஜேந்திரன், 12-செல்வராஜ், 13-நாகசக்தி நாராயணன், 14-கோவிந்தராஷ், 15-சண்முகம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×