என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் ஜெயக்குமார்
  X
  அமைச்சர் ஜெயக்குமார்

  மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணம்- அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொளத்தூர் தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும் ஸ்டாலின் தீர்வு காணவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
  சென்னை:

  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் வரும் 29 முதல் புதிய கோணத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  இதையடுத்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  * தேர்தல் நெருங்கிவிட்டதால் மு.க.ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார்.

  * கொளத்தூர் தொகுதியில்  வாங்கிய மனுக்களுக்கே இன்னும் ஸ்டாலின் தீர்வு காணவில்லை.

  * திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தயாரித்து கொடுக்கும் படங்கள் திரைக்கு வராது.

  * அதிமுகவின் பிரமாண்டமான அவதாரத்துக்கு முன்பு திமுகவின் திட்டம் எடுபடாது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×