என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  நாகமலைபுதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகமலைபுதுக்கோட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நாகமலைபுதுக்கோட்டை:

  நாகமலைபுதுக்கோட்டை போலீசார் காமராஜர் பல்கலைக் கழக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது செக்கானூரணி அருகே உள்ள பன்னியானை சேர்ந்த ராமுத்தேவர் மகன் செல்வம் (வயது32), பிரபு (30) என்ற விவரம் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×