என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  கந்தம்பாளையம் அருகே சூதாடிய 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கந்தம்பாளையம் அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கந்தம்பாளையம்:

  கந்தம்பாளையம் அருகே உள்ள கூடச்சேரி இருட்டணை திருமணிமுத்தாறு ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, கூடச்சேரி பூசாரிபட்டி புதூரைச் சேர்ந்த கங்காதரன் (வயது 38), அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் (36), பிராந்தகத்தை சேர்ந்த மோகன்ராஜ் (30), கூடச்சேரியை சேர்ந்த குமார் (42) ஆகிய 4 பேரும் சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரத்து 100-ஐ பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×