என் மலர்
செய்திகள்

கவர்னர் மாளிகை
கவர்னர் மாளிகையில் குடியரசு தின தேனீர் விருந்து ரத்து
கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று, முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு தேனீர் விருந்து வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கவர்னர் மாளிகையில் நடக்கும் தேனீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story