search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக
    X
    தேமுதிக

    குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

    குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    ஈத்தாமொழி:

    குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க.வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அவை தலைவராக வைகுண்டமணி, மாவட்ட துணைச் செயலாளராக வைகுண்ட கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினராக செல்வக்குமார், ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியச் செயலாளராக ஆதிநாராயணன், மாவட்ட இளைஞரணி செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச் செயலாளராக ஆன்றனி பாஸ்கர் ஸ்டீபன், வர்த்தக அணி துணைச் செயலாளராக மணிகண்டன், விவசாய அணி துணைச் செயலாளராக ஜெயகுமார், கேப்டன் மன்ற செயலாளராக தங்க கிருஷ்ணன், மாணவரணி செயலாளராக மகேஷ், துணைச் செயலாளராக நாகராஜன், தொண்டரணி துணை செயலாளராக நீல ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளராக பாக்கியவதி, துணைச் செயலாளராக நீலாவதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் பரிந்துரையின்பேரில், தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நியமனம் செய்துள்ளார்.
    Next Story
    ×