search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் உயர்ந்து ரூ. 5.10 ஆக நிர்ணயிக்கட்டுள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் உயர்ந்து ரூ. 5.10 ஆக நிர்ணயிக்கட்டுள்ளது.

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களில் விலை தொடர்ந்து முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளன.

    அதன் அடிப்படையில் 4.95 ஆக இருந்த முட்டை விலை மேலும் 15 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மண்டல‌ங்களில் முட்டை விலை விவரம் வருமாறு:

    ஆமதாபாத்- ரூ.5.60, பெங்களூரு-ரூ.5.20, சென்னை-ரூ.5.20, சித்தூர்-ரூ.5.13, மும்பை-ரூ.5.60, மைசூரு-ரூ.5.20.

    Next Story
    ×