search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்- வைகோ பேட்டி

    சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று வைகோ கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

    தமிழக சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுககூட்டணி வெற்றி பெறும். அனைத்து தொகுதிகளிலும் நேரில் சென்று பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளேன். 

    திமுக அளித்த ஊழல் குற்றச்சாட்டு புகார் மனு மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். 
    Next Story
    ×