
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,828-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 15,584 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 180 பேர் உயிரிழந்துள்ளனர்.