search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    டிச.27ந்தேதி அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம்

    அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் டிச.27ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
    சென்னை:

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

    * டிச.27ல் அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்
    நடைபெறும்.

    * எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியின் புரட்சி செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

     எம்ஜிஆர் - ஜெயலலிதா


    * ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி அடிப்படையில் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்வோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்கள்.
    Next Story
    ×