search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 808க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 808க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 726 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு உயர்ந்து 71 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.





    Next Story
    ×