search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் - தினேஷ் குண்டுராவ்
    X
    முக ஸ்டாலின் - தினேஷ் குண்டுராவ்

    தேர்தல் கூட்டணி: திமுக - காங்கிரஸ் இன்று பேச்சுவார்த்தை

    தமிழக சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திக்கிறார்.

    2021 சட்டசபை தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×