
சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
டிசம்பர் 15ந்தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை 7,525 கோடி செலவிடப்பட்டுள்ளது.
எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.