search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் மழை
    X
    சென்னையில் மழை

    நிவர் புயல் எதிரொலி - சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை

    சென்னையை நோக்கி நெருங்கி வரும் நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
    சென்னை:

    நிவர் புயல் காரணமாக சென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், கீழ்க்கட்டளை, தாம்பரம், கூடுவாஞ்சேரி, வண்டலுார், பம்மல், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 
    Next Story
    ×