search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

    சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.38,272-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் இன்று 2-வது நாளாக குறைவு காணப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,432-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,272-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,784 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரு.600 குறைந்து ரு.67 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.67.70-க்கு விற்கிறது.
    Next Story
    ×