search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 821  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 10 காசு அதிகரித்து 68 ரூபாய் 40 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.




    Next Story
    ×