என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்26 Oct 2020 11:24 AM IST (Updated: 26 Oct 2020 11:24 AM IST)
கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் பார்த்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும், அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.
லாலாபேட்டை:
லாலாப்பேட்டை கடைவீதிகளில் உள்ள பெட்டி, மளிகை கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நேரு தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளின் உரிமம் சரியாக உள்ளதா?, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். மேலும், கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் பார்த்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும், அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.
Next Story
×