search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகைகள்
    X
    தங்க நகைகள்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து 66 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.


    Next Story
    ×