search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்
    X
    தேமுதிக தலைவர் விஜயகாந்த்

    விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டது.

    காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலையடுத்து நடந்த சோதனையில் மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×