search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து 38 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை  கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 845 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசு உயர்ந்து 65 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×