search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சீனிவாசன்
    X
    அமைச்சர் சீனிவாசன்

    அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - அமைச்சர் சீனிவாசன்

    அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வனத்துறை அமைச்சர் சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அ.தி.மு.க.வில் எந்தக் குழப்பமும் இல்லை. அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என தெரிவித்துள்ளார்.

    வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×