search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கி. வீரமணி
    X
    கி. வீரமணி

    ராமகோபாலன் மறைவுக்கு கி. வீரமணி இரங்கல்

    இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளர்.
    சென்னை:

    இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் (94), உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

    அவரது மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளர். அதில் அவர் கூறியதாவது,

    கொள்கையில் நேர் எதிர்நிலையில் இருந்தாலும் மனிதநேய அடிப்படையில் சந்திக்கும்போது பண்பு பரிமாறிக்கொள்வோம் என கூறியுள்ளார்.
    Next Story
    ×