search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசர்
    X
    திருநாவுக்கரசர்

    தினேஷ் குண்டுராவை நேரில் சந்தித்தவர்கள் பரிசோதனை செய்யுங்கள்- திருநாவுக்கரசர் வேண்டுகோள்

    தமிழகம் வந்த காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் நேரில் சந்தித்தவர்கள் பரிசோதனை செய்யுங்கள் என்று திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் தமிழகத்தில் அவரது 2 நாள் சுற்றுப்பயணத்தின்போது நேரில் சந்தித்தவர்கள் நெருக்கமாக சென்று உரையாடியவர்கள், பழகியவர்கள், உடனிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×