search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணையதளம்
    X
    இணையதளம்

    இணையதளம் மூலம் கொரோனா தடுப்பு பயிற்சி முகாம்

    இணையதள வழியாக கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடல் மற்றும் மனரீதியான நலம் பயக்கும் பயிற்சி முகாம் நடந்தது.
    கமுதி:

    கமுதி யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கு இணையதள வழியாக கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடல் மற்றும் மனரீதியான நலம் பயக்கும் பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக அனைத்து பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள், சமூகநலத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×