search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்

    சென்னை ஐகோர்ட்டில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

    நீதிபதிகள் சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி ஆகிய 10 நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    Next Story
    ×