search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    கொட்டாம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

    கொட்டாம்பட்டி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    கொட்டாம்பட்டி:

    கொட்டாம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை(திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கொட்டாம்பட்டி, சின்னகொட்டாம்பட்டி, பொட்டப்பட்டி, வெள்ளிமலை முடுக்கன்காடு, தொந்திலிங்கபுரம், சொக்கம்பட்டி, 

    மணப்பச்சேரி, வெள்ளினிப்பட்டி, வெ.புதூர், காடம்பட்டி, அய்யாபட்டி, ஓட்டக்கோவில்பட்டி, மங்களாம்பட்டி, சொக்கலிங்கபுரம், மணல்மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, புதுப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும் என செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×