search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- திமுக கூட்டணி கட்சிகள் 21ந்தேதி ஆலோசனை

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    சென்னை:

    திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  21ந்தேதி காலை 10.30க்கு  திமுக தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம்  நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து திமுக தோழமைக்கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×