search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 958 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  30 காசு குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Next Story
    ×