என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  சென்னையில் 1,286 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 981 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
  சென்னை:

  தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் இன்று 109 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,948 ஆக அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் இன்று 5,870 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.43,930 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 52,364 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

  அரியலூர் - 74

  செங்கல்பட்டு - 298

  சென்னை - 1286

  கோவை - 439

  கடலூர் - 261

  தர்மபுரி - 1

  திண்டுக்கல் - 102

  ஈரோடு - 121

  கள்ளக்குறிச்சி - 73

  காஞ்சிபுரம் - 256

  கன்னியாகுமரி - 104

  கரூர் - 33

  கிருஷ்ணகிரி - 30

  மதுரை - 71

  நாகை - 90

  நாமக்கல் - 82

  நீலகிரி - 25

  பெரம்பலூர் - 19

  புதுக்கோட்டை - 136

  ராமநாதபுரம் - 75

  ராணிப்பேட்டை - 162

  சேலம் - 413

  சிவகங்கை - 64

  தென்காசி - 55

  தஞ்சாவூர் - 122

  தேனி - 130

  திருப்பத்தூர் - 42

  திருவள்ளூர் - 323

  திருவண்ணாமலை - 99

  திருவாரூர் - 95

  தூத்துக்குடி - 95

  திருநெல்வேலி - 118

  திருப்பூர் - 96

  திருச்சி - 112

  வேலூர் - 159

  விழுப்புரம் - 143

  விருதுநகர் - 152 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  Next Story
  ×