search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி - பாஜகவினர் கொண்டாட்டம்
    X
    விநாயகர் சதுர்த்தி - பாஜகவினர் கொண்டாட்டம்

    விநாயகர் சதுர்த்தி- சென்னை தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் கொண்டாட்டம்

    சென்னை கமலாலயத்தில் விநாயகர் சிலைக்கு மாஸ்க் அணிவித்து பாஜகவினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.
    சென்னை:

    சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர். விநாயகர் சிலைக்கு மாஸ்க் அணிவித்து, சிலை அருகில் மத்திய அரசின் சாதனைகள் விளக்கும் வாசகங்களை வைத்தும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

    தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற விநாயகரிடம் பிரார்த்தனை செய்தேன் என்று எல்.முருகன் கூறினார்.
    Next Story
    ×