என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகன் காதல் திருமணம் செய்ததால் தாய் தற்கொலை
Byமாலை மலர்13 Aug 2020 7:06 AM GMT (Updated: 13 Aug 2020 7:06 AM GMT)
திருப்பூர் அருகே மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்லம்மாளின் மகன் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த செல்லம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×