search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக தலைமை அலுவலகம்
    X
    அதிமுக தலைமை அலுவலகம்

    முதலமைச்சர் வேட்பாளர் குழப்பம்- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

    முதலமைச்சர் வேட்பாளர் யார் என விவாதம் எழுந்துள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

    ஆலோசனை கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்றுள்ளார்.
    Next Story
    ×