search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல்
    X
    பெட்ரோல், டீசல்

    பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை

    சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
    சென்னை:

    இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன.

    சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83.63க்கும், டீசல் ரூ.78.86க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  
    Next Story
    ×