search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்தது.
    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று  சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.41,504க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமிற்கு ரூ.8 குறைந்து ரூ.5,188க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×