என் மலர்

  செய்திகள்

  சென்னை மாநகராட்சி
  X
  சென்னை மாநகராட்சி

  சென்னையில் 12,785 பேருக்கு கொரோனா சிகிச்சை- மாநகராட்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தோரில் 12,785 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  சென்னை:

  சென்னையில் கொரோனா உறுதியான 98,767 பேரில் 12,785 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 83,890 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

  சென்னையில் 59.19% ஆண்கள், 40.81% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரேநாளில் 12,880 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1,613 பேருக்கு கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம்:

  அண்ணாநகர் - 1,362
  தேனாம்பேட்டை - 1,025
  ராயபும் - 826
  திரு.வி.க.நகர் - 1,094
  தண்டையார்பேட்டை - 603
  வளசரவாக்கம் -978
  திருவொற்றியூர் - 417
  மணலி - 141
  மாதவரம் - 633
  அம்பத்தூர் - 1,266
  ஆலந்தூர் - 563
  அடையாறு - 1,167
  பெருங்குடி - 479
  சோழிங்கநல்லூர் -466 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  Next Story
  ×