என் மலர்

  செய்திகள்

  மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
  X
  மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

  மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  சென்னை:

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று மாலை தொடங்கியது. கூட்டத்தில்  திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  இக்கூட்டத்தில் சில குறிப்பிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

  புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் எனவும் அதிமுக அரசு தீர்மானமாக அறிவிக்க வேண்டும்.

  மும்மொழிக் கொள்கையை ஆணித்தரமாகவும் கடுமையாக எதிர்த்து நிராகரிக்கின்றோம்.

  மழலையர் கல்வியைக்  கூட மத்திய அரசு முடிவு செய்யும் என்பது திமுகவின் பரிந்துரைக்கு எதிராக உள்ளது.

  பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.

  சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

  தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படும் என அதிமுக அரசு தீர்மானமாக அறிவிக்க வேண்டும். 
  Next Story
  ×