என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ஊரடங்கை மீறியதாக 104 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 104 பேர் கைது செய்யப்பட்டனர்.
  கோவை:

  கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கோவையில் 36 மணி நேர முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி உரிய காரணங்கள் இன்றி வெளியே சுற்றியதாக கோவை மாநகரில் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர். புறநகரில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 97 பேர் கைதானார்கள். அதன்படி கோவை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 104 பேர் கைது செய்யப்பட்டனர்.
  Next Story
  ×