என் மலர்

  செய்திகள்

  முக ஸ்டாலின்
  X
  முக ஸ்டாலின்

  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.
  சென்னை:

  தி.மு.க. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 30ந்தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது.

  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Next Story
  ×