என் மலர்
செய்திகள்

தமிழக அரசு
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக கே.பாலசுப்பிரமணியம் நியமனம்
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கே.பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கே.பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.
நகைக்கடன் நிறுத்தம் குறித்து உத்தரவு வெளியானதாக கூறப்பட்ட நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டார்.

Next Story