என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்
Byமாலை மலர்23 July 2020 11:30 AM GMT (Updated: 23 July 2020 11:30 AM GMT)
சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அருகே உள்ள காரிப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படிக்கும் 19 வயதுடைய மாணவன் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவரை உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். இந்த நிலையில் அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.
இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் அம்மாபேட்டை மகளிர் போலீசில், தனது மகளை அந்த மாணவன் கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற மாணவனை தேடி வருகின்றனர்.
Next Story
×