search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    புதுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

    புதுப்பட்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் புதுப்பட்டி, கோதைநாச்சியார்புரம், கொத்தன்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரிபுத்தூர், ராஜீவ் காந்திநகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணுநகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×