search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    ராமேசுவரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    ராமேசுவரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வினியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    ராமேசுவரம்:

    மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், வேதாளை எஸ். மடை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின் வினியோக உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×